குடியாத்தம் வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியல் (SIR) திருத்த முகாம் நகரக் கழக செயலாளர் ஆய்வு !
குடியாத்தம் , நவ 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரப் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளில் நடைபெற்று கொண்டிருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமில் நகர கழக செயலாளர்.ஜே கே என் பழனி . கழக BLA 2 பாக முகவர்களை சந்தித்து SIR படிவம் பூர்த்தி செய்வது குறித்து ஆய்வு செய்து விளக்கம் அளித்தார். உடன் ஏ ரவிச்சந்திரன் எஸ் ஐ அன்வர் பாஷா எஸ் என் சுந்தரேசன் ஜி தேவராஜ் சேவல் இ நித்தியானந்தம் ஹார்ட்வேர் ரவி சி மனோகரன் மெடிக்கல் எஸ் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக