குடியாத்தத்தில் அபிராமி மகளிர் கல்லூ ரியில் தமிழ் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு !
குடியாத்தம் , நவ 19 -
வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் அபிராமி மகளிர் கலைக்கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, இ.ஆ.ப.தொடங்கி வைத்து சிறப்புரை யாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் அறிஞர் வெ.பொன் ராஜ், வேலூர் மாவட்ட வரு வாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன் கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே..வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக