கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது-இன்று கல்லறை திருநாள் மற்றும் நாளை முகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்களின் விற்பனையும் விலை அதிகரித்துள்ளது.
மல்லிகைப்பூ கிலோ 1100க்கும், பிச்சிப்பூ 1000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது, தேவை அதிகரிப்பால் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது.
அதேபோன்று வண்ண வண்ண பூக்களிலும் விளையும் உயர்ந்துள்ளது அந்த வகையில் அரளி பூ- 300,
வாடா மல்லி- 250,
கேந்தி- 90,
சம்பங்கி- 160,
முல்லை- 900
ரோஸ்- 260,
ஸ்டம்ப் ரோஸ் - 350,
துளசி - 50,
தாமரை - 15,
மாரிகொழுந்து- 130,
செவ்வந்தி- 300 விற்பனை செய்யப்படுகிறது, இதனால் தோவாளை மலர் சந்தையில் விற்பனை களைக்கட்டி உள்ளது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக