உடுமலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா குருபூஜை கொண்டாடப்பட்டது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 நவம்பர், 2025

உடுமலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா குருபூஜை கொண்டாடப்பட்டது



திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் உடுமலை வடக்கு மண்டல் சங்கர் நகர் பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118 ஜெயந்தி விழாவும் 63 வது குருபூஜையும் கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகநாதன் கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் தொழில் பிரிவு மாவட்ட தலைவர் திலகராஜ் ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் கதிரவன் ஓ பி சி அணி மாவட்ட பிரிவு தலைவர் 

தேவசேனதிபதி மாவட்ட செயலாளர் சுப்பிரமணி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு மாவட்ட தலைவர் செல்வம் அரசு தொடர்பு பிரிவு இணை அமைப்பாளர் யுவன் மணி உடுமலை மத்திய மண்டல் பொருளாளர் கல்யாண சாமி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட அனைத்து மண்டல தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad