அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் செய்தியாளர்களை சந்திப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 நவம்பர், 2025

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் செய்தியாளர்களை சந்திப்பு!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் செய்தியாளர்களை சந்திப்பு!
குடியாத்தம் ,நவ 26 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர் எஸ் சாலையில் உளள தனியார் திருமண மண்டபத்தில் செய்தியாளர் களை சந்திப்பு. நிகழ்ச்சி நடைபெற்றது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும்
வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரு மான  மது யாக்‌ஷி கௌடு அவர்கள் 
வேலூர் மத்திய மாவட்டம் குடியாத்தம் நகருக்கு இன்று வருகை புரிந்தார்.
"இயக்க மறு சீரமைப்பு பணிக்குழு"
மூலம் மாவட்ட தலைவர்களை தேர்ந் தெடுக்கும் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.மேற்படி கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் இமயா கக்கன் அவர்கள்கலந்து கொண்டார்இந்நிகழ்ச்சி வேலூர் மத்திய மாவட்ட. தலைவர் சுரேஷ்குமார் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் கிருஷ்ண வேணி . ஜலந்தர் வட்டாரத் தலைவர் எம் வீராங்கன்இளைஞர் காங்கிரஸ் தலைவர் என் எம் டி விக்ரமன்மகளிர் காங்கிரஸ் தலைவர் கோமதி குமரேசன் ஆடிட்டர் கிருபானந்தம் ஊடகப்பிரிவு  யுவராஜ்
ஆகியோர் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad