தூத்துக்குடியில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும் மற்றும் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா (பழைய) பேருந்து நிலையத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.
மேலும் இந்த விழாவில்
மாநகர செயலாளர் எஸ் ஆர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா , மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக