காமராஜர் நினைவகம் திறப்பு விழா உதயநிதி ஸ்டாலின் ஆர்.காந்தி, தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 நவம்பர், 2025

காமராஜர் நினைவகம் திறப்பு விழா உதயநிதி ஸ்டாலின் ஆர்.காந்தி, தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

காமராஜர் நினைவகம் திறப்பு விழா
உதயநிதி ஸ்டாலின் ஆர்.காந்தி, தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!
ராணிப்பேட்டை , நவ 3 -

ராணிப்பேட்டை நகராட்சி அலுவலக
வளாகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை யால் 15.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவகத்தை
திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, நாடாளுமன்றஉறுப்பினர் முனைவர்.எஸ். ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.எல். ஈஸ்வரப்பன், ஏ.எம். முனிரத் தினம் , மாவட்ட ஆட்சித்தலைவர்
முனைவர். ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., நகர்மன்றத் தலைவர் சுஜாதாவினோத், துணைத் தலைவர் ரமேஷ்கருணா, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad