ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய பாமக செயலாளரை பணத்தை திருப்பிக் கொடு ப்பதாக அழைத்து அடியாட்களை வைத்து மிரட்டிய பெண்!
திருப்பத்தூர் , நவ 3 -
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த வி சிவசங்கர் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு ஒன்றிய செயலாளர் அப்பா பெயர் ஏ என் விஜயன் அன்சாகரம் பணியாண்ட பள்ளி போஸ்ட் மல்லபள்ளி கிராமத்து சேர்ந்த இவரிடம் நான் மேற் கண்ட முகவரியில் என் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறேன் மேற்படி நான் பைனான்ஸ் நடத்தி வருகிறேன் இந்த நிலையில் மல்லப்பள்ளி கொட்ட ஊர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் லேட் அவரது மனைவி லீலாவதி என்பவரின் வீடு கட்ட பணம் வேண்டும் என்று என்னிடம் கடந்த 14/6/2024தேதியில் பணம் ரூபாய் 20000/- மற்றும் 2/8/2024 தேதியில் 30000/மற்றும் 10/4/2025 தேதியில் ரூபாய் 100000/- ம் 28/8/2025 தேதியில் சத்யா என்பவரிடம் 100000/- ரூபாயும் எனவும் இரண்டரை லட்சம் பணம் என சேர்த்து லீலாவதி வீட்டின் அருகே உள்ள பக்கத்து வீட்டு காரர் ரமேஷ் மற்றும் லீலாவதியின் மைத்துனர் இருவரும் சேர்ந்து மேற்கண்ட தொகையை வாங்கி கொண்டு காலம் தாழ்த்தி வந்ததால் நான் மற்றும் எனது மச்சான் கோபி ஆகிய இருவரும் வரும் படி லீலாவதி என்பவர் பணம் கொடுப் பதாக கூறி எங்களை வரவழைத்தார் கடந்த 14/10/2025 தேதி அதன்படி நாங்க ளும் சென்று பணத்தை கேட்டபோது எங்களை மேற்கண்ட நபர்கள் மிரட்டி அசிங்கமாக பேசினார்கள், சிவசங்கர் ஆகிய என்னை அடிக்க வந்தனர் அதன் பிறகு அங்கிருந்து அவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி பேசி என்னிடம் வாங் கிய பணம் 3,50,000/தை வருகின்ற 5/11/2025 தேதி கொடுத்து விடுவதாக லீலாவதி அவருடைய கணவர் பெயரில் உள்ள வீட்டின் சொத்து பாத்திரத்தையும் கொடுத்து கையொப்பம் போட்டு கொடுத் துள்ளார் மேலும் அவரின் மாமியாருக்கு தெரியாது என்றும் என்னுடைய பெயரில் எழுதிக்கொடுப்பதாகவும் கூறி கையெழு த்து போட்டுள்ளார் மேலும் லீலாவதி மற்றும் மேற்கண்ட நபர்கள் மேற்கண்ட தேதியான 5/11/2025 தேதியில் மொத்தம் பணம் ரூபாய் 3,50,000/- தையும் கொடு த்து விட்டு பத்திரத்தை வாங்கி கொள் வதாக சொன்ன நிலையில் மேற்கண்ட நபரான லீலாவதி என்பவரை அழைத்து விசாரணை செய்யும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக