குடியாத்தம் பகுதியில் கடைசி ஆசையின் பேரிலும், குடும்பத்தார் விருப்பத்திற்கு ஏற்பவும் தொழிலதிபர் கண்கள் தானம் !
குடியாத்தம் , நவ 9 -
மரணம் அடைந்த தொழிலதிபரின் கண் கள் தானம்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பிள்ளையார் கோயில் தெரு பகுதியை சார்ந்த முருகன் திரையரங்க உரிமையாளரும் சக்தி கலாலயா நிறுவனமான KT ரவி வேந்தன் அவர்கள்( வயது 72 ) 8.11.2025 மாலை 6.30 மணிக்கு இயற்கை எய்தினார்.
அவரது கடைசி ஆசையின் பேரிலும், குடும்பத்தார் விருப்பத்திற்கு ஏற்பவும் அவரது கண்கள் தானமாக பெற்று வேலூரில் உள்ள சென்னை அகர்வால் மருத்துவமனை மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு அவரது கண்கள் தானமாக பெற்று தரப்பட்டதுஅன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அன்னாரது கண்கள் தானம் செய்த அவரது மனைவி முன்னாள் இன்னர்வீல் சங்கத் தலைவி லலிதா , மகள் அஸ்வினி மற்றும் மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவரின் சம்மதத்துடன் கண் தானம பெற உதவியாக இருந்த அனைவருக்கும்
கண் மற்றும் உடல் தானம் தலைவர் கோபிநாத் நன்றி தெரிவித்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக