காட்பாடியில் புதிய லயன்ஸ் சங்க துவக்க விழா விஐடி துனைத்தலைவர் காதம்பரி விஸ்வநாதன் பங்கேற்பு!
காட்பாடி , நவ 9 -
வேலுர் மாவட்டம் காட்பாடி மாஸ்டர் பிளானர்ஸ் புதிய லயன்ஸ்சங்க துவக்க விழா (08.11.2025) அன்று மாலை நடைப் பெற்றது இதில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் 3241H மாவட்ட ஆளூநர் என்டி. பாஸ்கரன் அவர்கள்.கலந்துகொண்டு புதிய சங்கத்தை தொடங்கிவைத்து சாசனம் வழங்கினார் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு காட்பாடி விஐடி பல்கலைகழக துனைத் தலைவர் எஸ்.காதம்பரி விஸ்வநாதன் மற்றும் முன்னாள் அமைச்சர் விஎஸ். விஜய் அதிமுக அமைப்பு செயலாளர் வி. ராமு உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்துரை வழங்கினர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக