கன்னியாகுமரி - மின்கம்பம் மீது ஆட்டோ மோதி விபத்து. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 நவம்பர், 2025

கன்னியாகுமரி - மின்கம்பம் மீது ஆட்டோ மோதி விபத்து.

மின்கம்பம் மீது ஆட்டோ மோதி விபத்து !!

குமரி மாவட்டம் கருங்கலில் இருந்து பூக்கடை சென்று கொண்டிருந்த பயணிகள் ஆட்டோ செல்லங்கோணம் விளக்கன்தோட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியது.

மின் கம்பம் முறிந்து விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அக்கம் பக்கத்தினர் டிரைவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad