தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் !
காட்பாடி , நவ 8 -
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சக்கரா குட்டை பகுதியில் தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் 08/11/2025 நடைபெற்றது வட்ட வழங்கல் அலுவலர் தேவிகலா மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் சந்தோஷ் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 50 க்கும் ஏற்பட்ட பொதுமக்கள் பயனடைந் தனர் சிறப்பான பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் செயல்படுத்தி வரும் அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பிலும் சமூக ஆர்வலர் சார்பிலும் நன்றி தெரிவித்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக