தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் காவல் வாகனங்கள் போன்ற அரசு வாகனங்களைத் தவிர்த்து, தனியார் வாகனங்களில் சிவப்பு மற்றும் நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இதை தொடர்ந்து வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இரண்டு நாட்களுக்குள் இந்த விளக்குகளை அகற்ற வேண்டும், இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழக குரல் செய்திக்காக தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்.மா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக