நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர் களுக்கு பாதுகாப்பு உபகரணங் களை வழங்கிய நகராட்சி ஆணையாளர் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 நவம்பர், 2025

நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர் களுக்கு பாதுகாப்பு உபகரணங் களை வழங்கிய நகராட்சி ஆணையாளர் !

 நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர் களுக்கு பாதுகாப்பு உபகரணங்  களை வழங்கிய நகராட்சி ஆணையாளர் !
ராணிப்பேட்டை , நவ 19 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை நகராட்சியில் நடை பெற்ற
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர்
இளையராணி தலைமையில்,தமிழக அரசின் சார்பாக தூய்மை பணியாளர் களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது கம்பு பாதுகாப்பு சட்டை கையுறை,பாதுகாப்புக் மூக்குக்கவசம்,
கண்ணாடி,தலைக்கவசம் உள்ளிட்ட ரூ.46
ஆயிரம் மதிப்புள்ள உபகரணங்கள்
மொத்தம் 9 பணியாளர்களுக்கு நிகழ்ச்சி யில் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பேசும்போது ஆணையாளர் இளைய ராணி நச்சுத்தொட்டி சுத்தம் செய்யும்
நேரமும், நகராட்சி கால்வாய்களில்
இறங்கி பணியாற்றும் பொழுதும்,
பணியாளர்கள் பாதுகாப்பு கவசங்களை
கட்டாயமாக அணிந்து பணியாற்ற வேண்டும் எனவும், இது அவர்களின் உடல்நல பாதுகாப்பிற்கும்  அவசியம் எனவும் பணித்திறனிற்கும் அறிவுறுத் தினார் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தன்னார்வலர்கள் சமூக ஆர்வலர்கள் நகராட்சி அலுவலர்கள் இனத் திரளாக கலந்து கொண்டனர். 

மாவட்ட சிறப்பு செய்தியாளர் 
ஆர்ஜே.சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad