தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற 2026 ஆம் ஆண்டுக்கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்காக, தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்கள், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள் உட்பட ஏழு இடங்களில் வாக்காளர் சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும் வாக்காளர்கள் தங்கள் பெயர்களைச் சரிபார்த்து, ஏதேனும் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த மையங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
தேர்தல் பதிவு அதிகாரி, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக