தூத்துக்குடியில் நாளை 13.12.2025 நடைபெறும் தேசிய லோக் அதாலத் நிகழ்வில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பங்கேற்கிறார்.
நாடு முழுவதும் நாளை (13-12-2025, சனிக்கிழமை) மிகப்பெரிய தேசிய லோக் அதாலத் நிகழ்வை, இந்தியா முழுவதும் NALSA(தேசிய சட்ட சேவைகள் ஆணையம்) ஏற்பாடு செய்துள்ளது. தூத்துக்குடியில் நடைபெறும்.
இந்த நிகழ்வில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா கலந்து கொள்கிறார்.
இந்த லோக் அதாலத் நிகழ்வில்
நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு, குறிப்பாக போக்குவரத்து விதிமீறல்கள் (சிறியவை), நிலுவையில் உள்ள சிவில், MACT மற்றும் பிற கூட்டு வழக்குகளுக்கு தீர்வு காணப்படவுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக