குடியாத்தத்தில் அரசு போக்குவரத்து துறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 12 டிசம்பர், 2025

குடியாத்தத்தில் அரசு போக்குவரத்து துறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை !

குடியாத்தத்தில் அரசு போக்குவரத்து
துறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை !
குடியாத்தம் , டிச 12 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை பகுதி அலுவலகம் (RTO )குடியாத்தம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து வருவது -  தொடர்பாக இன்ற தேதி மாலை 18:00 மணிக்கு குடியாத்தம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழ்நாடு வட்டார போக்குவரத் துறை (RTO) அலுவலகத்தில் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண் காணிப்பாளர் சங்கர் , காவல் ஆய்வாளர் மைதிலி , உதவி ஆய்வாளர் இளவரசன் கொண்ட ஏழு பேர் குழு சோதனை செய்து வட்டார போக்குவரத்துறை ஆய்வாளர் செந்தில் மற்றும் சிலரிடம் விசாரித்து வருகின்றனர் தற்போது கணக்கில் வராத ரூபாய் 75 ஆயிரம். கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.  என்று லஞ்ச ஒழிப்பு . போலீசார் தகவல்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad