கோவை மாவட்டம் சூலூர் தாலுகா ராசிபாளையம் கிராமத்தில், 20-12-2025 மற்றும் 21-12-2025இரண்டு நாட்கள் கோவை கோவை ஸ்போர்ட்ஸ் மற்றும் ராசி பாளையம் கிராம மக்கள் இணைந்து மாபெரும் தொடர் கபாடி போட்டி நடத்தினார்கள். இரண்டு நாட்கள் நடைபெறுகின்ற இந்த தொடர் கபாடி போட்டியில் கோவை ஸ்போர்ட்ஸ் கிளப் அங்கத்தினர்களும், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பக்கத்து ஊர்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் ராசிபாளையம் பொதுமக்கள் கலந்துகொண்டு இந்தத் தொடர் கபாடி போட்டியை நடத்திக் கொண்டு வருகிறார்கள். அருகில் உள்ள ஊர் பொதுமக்களும், உள்ளூர் பொது மக்களும் ஆசிரியர்களும் சமூக ஆர்வலர்கள் என பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்டம் சூலூர் தாலுகா செய்தியாளர்....
R. சுப்பிரமணியம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக