இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக நடைபெற்ற சமூக நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக நடைபெற்ற சமூக நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா.

மக்கள் சட்ட உரிமைகள் கழகம் 
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற சமூக நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா.

இராமநாதபுரம் மாவட்டம் பாரதிநகர் 
கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் பொதுச் செயலாளர் உ.வசந்த் துணை பொதுச் செயலாளர் S.செல்வராஜ் ஆகியோர், அறிவுத்தலின் படி சமூக மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. 

குழந்தைகள் உற்சாகமுடன்.கேக் வெட்டி அனைத்து சமூக மக்களுடன் சிறப்பாக கொண்டாடினர். 
இந்த விழாவில், முஸ்தபா,மாநில ஆட்சிமன்ற குழு உறுப்பினர், மகாதேவன்,
அரசு ஊழியர் அணி மாநில செயலாளர், வேதாளை கண்ணன்,சுற்றுச் சூழல் அணி மாநில துணை செயலாளர், ஜான் கென்னடி, மாவட்ட துணை செயலாளர் பெரியசாமி மாவட்ட துணை செயலாளர், நாகராஜ்.

மாவட்ட துணை செயலாளர், கணேசன், பசுமை புரட்சி அணி மாவட்ட செயலாளர், கணபதி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர், தனசேகரன், போக்குவரத்து அணி மாவட்ட செயலாளர், செல்வக்குமார் தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர், கிறிஸ்டோபர் நகர் செயலாளர்,கிருஷ்ண ராஜா தனியார் ஊழியர் அணி மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு 

தனியார் ஊழியர் அணி மாவட்ட துணை செயலாளர், சரவணன் வார்த்தக அணி நகர் செயலாளர், அமலாபுஷ்பம் மகளிர் அணி செயலாளர், பராசக்தி நகர் வர்த்தக அணி துணை செயலாளர் முருகன் மண்டபம் ஒன்றிய செயலாளர், ஹிதாயத்துல்லா ஒன்றிய துணை செயலாளர், அறிவழகன் ஒன்றிய துணை செயலாளர், கார்த்திக் ஜோசப் ஸ்டாலின், மகேந்திரன், தினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகள் இராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை கிழக்கு மாவட்ட செயலாளர் வே.செந்தில்குமார் செய்து இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad