கல்லல் பாடி ஊராட்சியில் பாலாறு வேளாண் கல்லூரி மாணவிகளின் பணி அனுபவ திட்ட விழா 2025-2026 - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 டிசம்பர், 2025

கல்லல் பாடி ஊராட்சியில் பாலாறு வேளாண் கல்லூரி மாணவிகளின் பணி அனுபவ திட்ட விழா 2025-2026

கல்லல் பாடி ஊராட்சியில் பாலாறு வேளாண் கல்லூரி மாணவிகளின் பணி அனுபவ திட்ட விழா 2025-2026
குடியாத்தம் , டிச 10 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம்
கல்லப்பாடி  ஊராட்சியில் பாலாறு வேளாண் கல்லூரி மாணவிகளின் 
பணி அனுபவ திட்ட விழா 2025-2026
இனிதே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு
குடியாத்தம் வேளாண்மை துணை இயக்குனர் உமாசங்கர்   பாலாறு வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள், வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாய பெருமக்கள் கலந்து கொண் டனர். வேளாண் பணி அனுபவ திட்ட விழாவை கல்லப்பாடி ஊராட்சியில் உள்ள விவசாயிகளின் நலனுக்காக நிகிழ்ச்சியை நடத்திக் கொடுத்தனர் 
எங்கள் ஊராட்சியை தேர்ந்தெடுத்த குடியாத்தம் பாலாறு வேளாண்மை கல்லூரி நிறுவனத்திற்கு கல்லப்பாடி ஊராட்சி மன்றம் சார்பாக வாழ்த்துக் களைகல்லபாடி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் தெரிவித்தார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad