கன்னியாகுமரி சுனாமி பூங்கா நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், ஆணையர் கண்மணி, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் கந்தசாமி, கவுன்சிலர்கள் ஆட்லின் சேகர், ராயப்பன் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக