கோழி தீவனம் ஏற்றி வந்த லாரி கட்டு பாட்டை இழந்து விபத்து! பெண் மற்றும் ஒட்டூனர் உட்பட 2 பேர் பலி! போலீசார் விசாரனை !
குடியாத்தம், டிச 27 -
வேலூர்மாவட்டம் குடியாத்தம் தமிழக ஆந்திர எல்லையில் உள்ள சைனகுண்டா பகுதியை சேர்ந்த தேவி (வயது 45) என் பவர் பசுமாடு மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதுவழக்கம் இந்தநிலையில் ஆந்திரா மாநிலம் பலநேரிலிருந்து திருக்கோவிலுக்கு கோழி தீவனம் ஏற்றி வந்த லாரி சைனகுண்டா பகுதியில் வரும்போது எதிர்பாராத விதமாக லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் பசுமாட்டை மேச்சலுக்கு அழைத்து சென்ற தேவி க/ பெ சுப்பிரமணி (வயது 45) என்பவர் மீது லாரி ஏறி உடல் நசுங்கி பிஸ் பிஸாகசாக சிதறி சம்வவ இடத்திலேயே பலியானர்
மேலும் லாரி கவிழ்ந்த விபத்தில் ஆந்திர மாநிலம் பலமனேரி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் பைசுல்லா.த/பெ அபீஸ் வுல்லா (வயது 55) என்பவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த குடியாத்தம் போலீசார் விபத்தில் பலி யான 2பேரின் உடலை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுமாட்டை மேச்சலுக்கு அழைத்து சென்ற பெண் லாரி விபத்தில் சிக்கி உடல் பீஸ் பிஸாக சிதறி பலியான சம்பவம் உறவினர் மத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக