குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் !
குடியாத்தம் ,டிச 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
குடியாத்தம் வட்டாட்சியர் கே பழனி முன்னில வகித்தார் பேரணாம்பட்டு வட்டாட்சியர் ராஜ்குமார் வரவேற்றார்
இக்கூட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர் கள் அ.தி.மு.க சார்பில் நகரக் கழக செய லாளர் ஜே கே என் பழனி தி.மு.க. சார் பில். நகர செயலாளர் எஸ் சௌந்தர் ராஜன் ஒன்றிய செயலாளர் கல்லூர் ரவி
தே.மு.தி.க. சார்பில் நகர செயலாளர் செல்வகுமார் இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் வீராங்கன்
கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகி கள் துரை செல்வம் சரவணன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர் இதில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த.S I R.படி வங்கள்.. சுமார் 5.346. வாக்காளர் படிவங் கள் முறையாக பூர்த்தி செய்யாமல் விடப்பட்டுள்ளது இது சம்பந்தமாக
ஜாதி சான்று இருப்பிட சான்று பட்டா சிட்டா உள்ளிட்ட 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கப்பட்டு. பூர்த்தி செய்து B L O. இடம் வழங்க வேண்டும் என்று. கூட்டத்தில் ஆலோச னை வழங்கப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக