கன்னியாகுமரி: சூரிய உதயத்தை காண திரண்ட சுற்றுலாப் பயணிகள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 27 டிசம்பர், 2025

கன்னியாகுமரி: சூரிய உதயத்தை காண திரண்ட சுற்றுலாப் பயணிகள்.

கன்னியாகுமரி: சூரிய உதயத்தை காண திரண்ட சுற்றுலாப் பயணிகள்.

சர்வதேச சூரிய உதயத்தை காண திரண்ட சுற்றுலாப் பயணிகள். 
சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிகாலையிலேயே கடற்கரை திடலில் அமர்ந்து சூரிய உதயத்தை காண திரண்ட சுற்றுலாப் பயணிகள்.

மேகமூட்டம் காரணமாக சூரியன் தென்பட காலதாமதமானது, ஆனபோதும் காத்திருந்து சூரியன் தென்பட்டதை பார்த்து ரசித்து சென்றனர்.

ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்துள்ளதால் கன்னியாகுமரி கடற்கரை களைக்கட்டியுள்ளது மேலும் ஐயப்ப சுவாமிமார்களும் ஏராளமான கூடியுள்ளதால் வழக்கத்தை விட அதிகமான கூட்டம் காணப்படுகிறது..

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad