பிறந்தநாளை முன்னிட்டு மத்திய மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது மீரான் ஏற்பாட்டில் திருநெல்வேலி மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள், தொழிலாளர்களுக்கு 49 சீருடை மற்றும் 1049 மாநகராட்சி களப்பணியாளர்களுக்கு நலத்திட்டம் 4049 நபர்களுக்கு அறுசுவை வழங்கும் நிகழ்ச்சி.
சிறுபான்மை நல உரிமை பிரிவு தலைவர் TPM.மைதீன் கான். மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்பா, ரகு திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், நெல்லை மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப, மாநகராட்சி துணை மேயர் கே ஆர் ராஜு இனைந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக