ஈரோடு மாவட்டம் கணபதி பாளையத்தில் தை 4 ஆம் தேதி 18-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை காலிங்கராயன் கால்வாய் தூய்மையுற விழிப்புணர்வு ஓட்டம் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது...
அதன் முதல் நிகழ்ச்சியாக சொக்கநாச்சியம்மன் கோவிலில் காலிங்கராயன் விவசாயிகள் சங்க தலைவர் பழனிக்குமார், செயலாளர் சுப்பிரமணி மற்றும் குணசேகர் ஒய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் மாரத்தான் அழைப்பிதழின் முதல் பதிவினை துவக்கி வைத்தார்கள்...
தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக