நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவேல் தலைமையில் மண்டல
இளைஞர் அணி மாநாடுடில் 500 பங்கேற்பு !
ராணிப்பேட்டை , டிச 15 -
ராணிப்பேட்டை மாவட்டம் திருவண்ணா மலையில் திராவிட முன்னேற்றக் கழகத் தின் வடக்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு, தமிழ்நாடு துணை முதலமைச்சர் தி.மு.கழக இளை ஞரணி செயலாளர், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த இளைஞர் அணி மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வடக்கு மண்டலத்தில் உள்ள 29 கழக மாவட்டங் கள் 91 சட்டமன்ற தொகுதிகளில் சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் இளைஞர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலா ளரும், கைத்தறி மற்றும் துணிநூல்
துறை அமைச்சருமான ஆர்.காந்தி அறிவுறுத்தலின்படி ராணிப்பேட்டை மாவட்டத்திற்குஉட்பட்ட, நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவேல் தலைமை யில் நெமிலி கிழக்கு ஒன்றியத்திருந்து , கிளை இளைஞரணி நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர் .
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ் ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக