குடியாத்தத்தில்ஸ்ரீ ஸ்ரீதேவிபூதேவிசமேத ஸ்ரீ செல்வ பெருமாள் ஆலய மஹா சம்ப் ரோக்ஷென. கும்பாபிஷேகம் பெருவிழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 15 டிசம்பர், 2025

குடியாத்தத்தில்ஸ்ரீ ஸ்ரீதேவிபூதேவிசமேத ஸ்ரீ செல்வ பெருமாள் ஆலய மஹா சம்ப் ரோக்ஷென. கும்பாபிஷேகம் பெருவிழா !

குடியாத்தத்தில்ஸ்ரீ ஸ்ரீதேவிபூதேவிசமேத ஸ்ரீ செல்வ பெருமாள் ஆலய மஹா சம்ப் ரோக்ஷென. கும்பாபிஷேகம் பெருவிழா !
குடியாத்தம் , டிச 15  - 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம் பள்ளி கிராமத்தில் இன்று காலை. ஸ்ரீ ஸ்ரீ தேவி பூ. தேவி சமேத ஸ்ரீ செல்வ பெருமாள் ஆலய கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கோ புர கலசத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது இதில் கரிக்கோலம். யாக சாலை. அலங்காரம் புண்ணியா வரசவா. னம்.ஸ்ரீ .ஸீக்த ஹோம். நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வெங்கடேச பெருமாளை . தரி சித்தனர் பக்தர்கள் அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது அனைவருக் கும் பிரசாதங்கள் அன்னதானம் வழங்கப் பட்டது இந்நிகழ்ச்சியில் ஊர் பரம்பரை தர்மகர்த்தா டி.ஜி பிரபாகர் ரெட்டி துணை தர்மகர்த்தா ஆர் சந்திர மௌலி ரெட்டி. 
தலைவர் தினேஷ் ( எ ) துளசி ராமுடு 
மு.  தலைவர் சிட்டி ( எ  ) ஆர். பத்மநாபன் 
ஊர் மந்திரி . நாட்டார்மைக்காரர்கள். இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad