பொள்ளாச்சியில் அசைவ விருந்து திருவிழா 6/12/2025!!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 7 டிசம்பர், 2025

பொள்ளாச்சியில் அசைவ விருந்து திருவிழா 6/12/2025!!!


பொள்ளாச்சி வடக்கு நகர கழக செயலாளர் திரு.இரா.நவநீதகிருஷ்ணன் ஏற்பாட்டில்,

மாண்புமிகு தமிழக துணை முதல்வர், கழகஇளைஞரணி செயலாளர் சின்னவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட், மாண்புமிகு நமது அமைச்சர் V.செந்தில்பாலாஜி அவர்கள் வாழ்த்துக்களுடன்,



கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தளபதி முருகேசன் தலைமையில், மாண்புமிகு பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.ஈஸ்வரசாமி அவர்கள் பொதுமக்களுக்கான அசைவ விருந்தினை  துவக்கி வைத்தார்..,


மாபெரும் அசைவ விருந்தில் சுமார் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு உண்டு களித்து, மகிழ்ந்து சின்னவரை வாழ்த்தி சென்றனர் ..



சிறப்பு விருந்தினர்களாக கழக தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் மருத்துவர்.மகேந்திரன்,கழகத் தீர்மான குழு உறுப்பினர் திரு.தென்றல் செல்வராஜ்,கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளர். திரு.கே.நித்தியானந்தன்,மதிமுக மாவட்ட கழக செயலாளர் திரு.குகன்மில் செந்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.மு.க.முத்து,நகரமன்ற தலைவர் முனைவர்.சியாமளா நவநீதகிருஷ்ணன், மாவட்ட அவைத் தலைவர் திரு.மயூரா சுப்ரமணியம்,மாவட்ட பொருளாளர் திரு.ஜெயபிரகாஷ்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.KVKS.சபரி கார்த்திகேயன்,பொள்ளாச்சி தெற்கு நகர பொறுப்பாளர் திரு.அமுதபாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் திரு.எஸ்.ஜெயக்குமார்,ஆச்சிபட்டி பாலு, ஒன்றிய செயலாளர்கள்  அய்யம்பாளையம் திரு.ராசு கொண்டம்பட்டி திரு.அல்தாப் செட்டிபாளையம் திரு.துரை,மதிமுக நகரச் செயலாளர் திரு.துரைபாய், நகர கழக நிர்வாகிகள்- அவைத்தலைவர்  திரு.வடுகை அழகப்பன், துணைச் செயலாளர்கள்- திரு.ச.தர்மராஜ், திரு.ஆர்.நாச்சிமுத்து, திருமதி.பாத்திமா அக்பர், பொருளாளர் திரு.ஆகிமூர்த்தி மாவட்ட பிரதிநிதிகள் - திரு.ஸ்வீட் நாகராஜ், திரு.இரும்பு சுப்பிரமணியம், திரு.வடிவேல், தலைமைக் கழக பேச்சாளர் சா.குட்டப்பன்.,


நகரமன்ற துணைதலைவர்,கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad