முத்தையாபுரம் காவல் நிலையத்தில் யூடியூபர் முக்தார் அகமது என்பவரை கைது செய்ய கோரி மனு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 7 டிசம்பர், 2025

முத்தையாபுரம் காவல் நிலையத்தில் யூடியூபர் முக்தார் அகமது என்பவரை கைது செய்ய கோரி மனு.

முத்தையாபுரம் காவல் நிலையத்தில் யூடியூபர் முக்தார் அகமது என்பவரை கைது செய்ய கோரி மனு.

டிச.7-முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் மற்றும் நாடார் சமூகத்தைப் பற்றி, மூக்தார் அகமது என்ற நபர் சமூக ஊடகங்களில் அவர்களை கள்ளநோட்டுக்காரர்கள் மற்றும் கறுப்புச் சந்தைப்படுத்துபவர்கள் என்று இழிவான கருத்துக்களைப் பதிவிட்டார் எனவும்,  அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி,

முத்தையபுரம், பெருந்தலைவர் காமராஜர் இளைஞர் சங்கம், பதிவு எண்: SR 18/2019)
(கல்விகள் திறக்கப்பட்ட கர்ம வீரர் காமராஜர் நல மன்றம், பதிவு எண்: SRG/தூத்துக்குடி/78/2020 / பெருந்தலைவர் நகர்), (கிங்மேக்கர் காமராஜர் இளைஞர் சங்கம், பதிவு எண்: 4/2022 / முள்ளக்காடு)
(கிங்மேக்கர் காமராஜர் நல சங்கம், கணேஷ் நகர், பதிவு எண்: 89/2025)
(காமராஜர் நாடார் இளைஞர் சங்கம், தங்கம்மாள்புரம்), (காமராஜர் நலச் சங்கம், அத்திமரப்பட்டி, பதிவு எண்: 82/2022) ஆகிய அனைத்து சங்கம் சார்பாக மூக்தார் அகமது நபரை கைது செய்ய வேண்டும் என்று முத்தையாபுரம் காவல் நிலையத்தில் அனைத்து பெருந்தலைவர் காமராசர் இளைஞர் நல சங்கம் சார்பில் புகார் அளித்துள்ளனர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad