கழக கோவை தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு நகர கழகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக, சமத்துவத்தின் நாயகராக விளங்கிய 'அண்ணல் பீம்ராவ் அம்பேத்கர்’ அவர்களின் நினைவு தினம் பொள்ளாச்சி தெற்கு நகர கழகத்தின் சார்பாக பொள்ளாச்சி அன்பு சில்க்ஸ் எதிரில் நடந்த புகழஞ்சலி விழாவில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் திரு தளபதி முருகேசன் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் K Eswarasamy அவர்களுடன் இணைந்து புகழ் வணக்கம் செலுத்திய தருணம்
இந்நிகழ்வில் நமது கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், விழா ஏற்பாட்டை சிறப்பாக செய்த கழக தெற்கு நகர பொறுப்பாளர் அமுத பாரதி மற்றும் நிர்வாகிகள்,கோவை தெற்கு மாவட்ட அவை தலைவர் மயூரா சுப்பிரமணியன் , நகர் மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், கட்சித் தோழர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக