வேலூர் மாவட்டம்குடியாத்தம் செரு வங்கியில் பாபாசாகிப் டாக்டர் அம்பேத் கர் அவர்களின் 69 நினைவஞ்சலி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 6 டிசம்பர், 2025

வேலூர் மாவட்டம்குடியாத்தம் செரு வங்கியில் பாபாசாகிப் டாக்டர் அம்பேத் கர் அவர்களின் 69 நினைவஞ்சலி!

வேலூர் மாவட்டம்குடியாத்தம் செரு வங்கியில் பாபாசாகிப் டாக்டர் அம்பேத் கர் அவர்களின் 69 நினைவஞ்சலி!
குடியாத்தம் , டிச 6 - 

வேலூர் மாவட்டம் குடியாத்தம்செருவங்கி யில் இந்திய  குடியரசு கட்சி சார்பில் புரட்சியாளர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் 69 ஆவது நினைவு நாள் அனுசரிக்கபட்டத இதில் மாவட்டத் துணைத் தலைவர் மது தலைமை தாங்கினார் மாவட்ட மாணவரணி செயலாளர் சரத்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியை மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன் மாவட்ட அமைப்பு செயலாளர் சுரேஷ் குமார் ஏற்பாடு செய்திருந்தனர். இந்திய
 குடியரசு கட்சி வேலூர் மண்டல செய லாளர் இராசி தலித் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் மாவட்ட இணை செயலாளர் தாஸ் ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார் ஜெய் நகரச் தலைவர் ராஜ்குமார் கார்த்தி கேயன் ஜெலேந்திரன் ஜெயக்குமார் பாஸ்கர் தமிழரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad