வாலாஜாவில் ஜெ.ஜெயலலிதா அவர் களின் 9-ஆம் ஆண்டு நினைவு தினம் எஸ்.எம்.சுகுமார் பங்கேற்பு!!!
ராணிப்பேட்டை, டிச 6 -
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பேட்டை பேருந்து நிலையம் அருகே மேற்கு மாவட்டஅதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயல லிதா அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவு
தினம் அனுசரிக்கப்பட்டது.இந்நிகழ்வில் வாலாஜா நகர கழகச் செயலாளர்
டபிள்யு .ஜி மோகன் தலைமை தாங்கி னார். மாவட்ட இளைஞர் அணி செயலா ளர் சுமைதாங்கி சி.ஏழுமலை,மாவட்ட கழகத்துணைச் செயலாளர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாள ராக மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்துகொண்டு
ஜெ.ஜெயலலிதாவின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்து அஞ்சலி செலுத்தி உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து1000-திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச் சியில் வாலாஜா நகர மன்ற உறுப்பினர் கள் டபுள்.யு.ஜி.முரளி, சுரேஷ், அம்மூர் பேரூராட்சி கழகச்செயலாளர் தினகரன், நகர நிர்வாகிகள் ஆறுமுகம், சேகர், ரவிக்குமார், பாபு, ராஜேஷ் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக