தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சபரி மலையில் த வெ க தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென சபரிமலையில் பிரார்த்தனை !
திருப்பத்தூர் , டிச 5 -
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி மேற்கு மாவட்டம் கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் பிரபு அவர்கள் தலைமையில் வருகின்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அவர்கள் தமிழ கத்தின் முதல்வராக வேண்டுமென ஒன்றிய செயலாளர் அவர்கள் அவர்கள் தலைமையில் சுமார் மேற்பட்ட மாலை அணிந்து கொண்டு சபரிமலைக்கு சென்று இருமுடி செலுத்தி பிரார்த்தனை செய்து வந்தனர், அது மட்டும் இல்லாமல் பல்வேறு கோவில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து வந்தனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக