பா ஜ கட்சியின் ஆற்காடு நகரத்தின் சார்பாக பாபா சாகிர் டாக்டர் அண்ணல் அம்பேத்கார் நினைவு தினம் !!
ராணிப்பேட்டை மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் ஆற்காடு நகரத்தின் சார்பாக பேருந்து நிலையத்தில் பாபா சாகிர்
டாக்டர் அண்ணல் அம்பேத்கார் நினைவு தினம் ஆற்காடு நகரத் தலைவர் பாஸ் கரன் தலைமையில் அவருடைய திரு வுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது முன்னிலை ஓபிசி அணி மாநில செயற்கு உறுப்பினர் ராஜசேகர் கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் பழனி வழக்கறிஞர் பிரிவு இணை பொறுப்பாளர் கோவர்தன் ஓபிசி அணி மாவட்ட தலைவர் தர்மராஜ பட்டியல் அணி மாவட்ட செயலாளர் சந்திரசேகர் நகர பொதுச்செயலாளர் சரவணன் நகர செயலாளர் சுரேஷ் கௌரி சங்கர் நகர துணை தலைவர் பாலாஜி கல்வியாளர் பிரிவு மாவட்ட துணை தலைவர் ஆச்சி ரவி தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் டீ கா ராமன் பட்டியல் அணி நகரத் தலைவர் சங்கர் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக