த வெ கழகத்தின் கொள்கை தலைவர் களின் ஒருவரான புரட்சியாளர்அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள்!
ராணிப்பேட்டை , டிச 6 -
தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களின் ஒருவரான புரட்சி யாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று முத்துக்கடை பேருந்து நிலையத்தில்
மாவட்ட கழக செயலாளர் G.விஜய் மோகன்MC அவர்களின் தலைமையில் அண்ணல் அம்பேத்கர் அவரது புகைப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன
உடன் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர் .
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக