புரட்சி பாரதம் கட்சி சார்பில் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களின் 69ஆவது நினைவஞ்சலி !
குடியாத்தம் , டிச 6 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மறைந்த சட்ட மாமேதை. டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களின் 69 ஆவது நினைவு நாளை முன்னிட்டு அம்பேத்கர் திருவுரு சிலை க்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது நிகழ்ச்சிக்கு புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர். நகர மன்ற உறுப்பினர் பி மேகநாதன் தலைமை தாங்கினார் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் மூ.ஆ சத்யானார்
ஒன்றிய குழு உறுப்பினர் குட்டி என்கிற வெங்கடேசன் மாவட்ட இளைஞரணி செயலாளர் பி. நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சியில்
மாவட்ட துணை செயலாளர் சி.டி செந்தில்
நகர செயலாளர் ஜி பிரகாசம் வடக்கு
ஒன்றிய செயலாளர் பி ஆனந்தராஜ்
தெற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர்
கோகுல மேற்க ஒன்றிய செயலாளர் . எம் ரமேஷ் ஒன்றிய செயலாளர் நெப்போலி யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக