வி சி கட்சி சார்பில் மறைந்த சட்ட மேதை பாபா சாகிப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 69 ஆவது நினைவஞ்சலி !
குடியாத்தம் ,டிச 7 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின். திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி. செய்தனர் நிகழ்ச்சிக்கு
மக்களவை த் தொகுதி பொறுப்பாளர் சேவை செல்ல பாண்டியன் தலைமை யில் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள் இதில் மண்டல செயலாளர். வேதாச்சலம் நகர செயலாளர் குமரேசன் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் ராஜேஷ் தமிழரசன் வெங்கடேசன் மகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக