டாக்டர் அம்பேத்கர் 69 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்து போட்டி.
வேலூர் , டிச 7 -
வேலூர் மாவட்டம் டாக்டர் அம்பேத்கர் 69 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி ஊரிஸ் டிபோர் கிரவுண்ட் மைதானத்தில் 07/12/25 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது கால்பந்து போட்டிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர் முன்னதாக கால்பந்து விளையாட்டு போட்டியை சிறப்பு விருந்தினர் டாக்டர் S.செந்தில்குமார் ஊரிஸ் கல்லூரி பேராசிரியர் சிறப்பு விருந்தினராக டாக்டர் N. அன்பு ஊரிஸ் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் கல்லூரி முன்னாள் மாணவர்கள் M. திவாகர் G சசிகுமார் கோபி உடற்கல்வி ஆசிரியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு
முதல் பரிசு ரூ. 15,000 இரண்டாம் பரிசு 10,000 முன்றாம் பரிசு 5,000 வழங்கப்பட்டது சிறப்பு அழைப்பாளர்கள் அமல்ராஜ் ஜான் சூசை சிட்டிபாபு Dr பிரபாகரன் பிரதிஸ் விக்னேஷ் லோகேஷ் செந்தில் சதீஷ் அப்துல் ரகுமான் விவேக் சத்யராஜ் அரவிந்த் கார்த்திக் மோகன் கண்ணா கௌதம் ராஜசேகர் பாலாஜி இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் மாலை உணவு ராஜேஷ் நசீர் அகமத் சதீஷ் தரணிதரன் ஜெகன் வழங்கினார் இரவு நேரம் ஆட்டம் என்பதால் ஒலி ஒளி அமைப்பு (அப்பு ஆடியோ) விழா குழுவினர்களுக்கு (டீ சர்ட்) வின்சென்ட் ரவி ஜெசி ஸ்போர்ட்ஸ் மற்றும் இந்த கால்பந்து போட்டி நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த கமல்ராஜ் கமல் விக்னேஷ் அஸ்வின் பிக்கி விஸ்வா உடன் இருந்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக