நாசரேத் - முன்னாள் அதிமுக பொது செயலாளர் ஜெ. ஜெயலலிதா - ன் 9 வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 டிசம்பர், 2025

நாசரேத் - முன்னாள் அதிமுக பொது செயலாளர் ஜெ. ஜெயலலிதா - ன் 9 வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.

நாசரேத் - முன்னாள் அதிமுக பொது செயலாளர் ஜெ. ஜெயலலிதா - ன் 9 வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.

இந்த நினைவு நாளை முன்னிட்டு கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் சண்முகநாதன் அறிவுறுத்தலின்படி நாசரேத் நகர கழகம் சார்பில் மாவட்ட அம்மா பேரவை செயளாலர், கிழக்கு ஒன்றிய கழக செயளாலர் விஜயகுமார் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன் தலைமையில் நாசரேத் கே பி கே சிலை அருகில் அனுசரிக்கப்பட்டது. 

இதில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜூலியட் ,எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் சரவணன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் நாசரேத் பெரியதுரை, ஒன்றிய அம்மா பேரவை தலைவர் மற்றும் நகர அம்மா பேரவை செயளாலர் தினகரன், நகர இளைஞரணி செயளாலர் கராத்தே டென்னிசன்,நகர மாணவரணி செயலாளர் சி.கே.எம் அர்ஜுன், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் திருமலைவாசன், கவுன்சிலர் ரவீந்திரன், அவைத் தலைவர் சிவசுப்பு, எம் ஜி ஆர் மன்ற இணை செயலாளர் ஞானியா, எம்ஜிஆர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் கந்தன், ஒன்றிய செயலாளர் பாலசுந்தர், மேசாக் மற்றும் செயலாளர்கள்
தினேஷ்,சைமன்,பெல்வின்,
ஜேசுதாஸ்,அருண்,முனியாண்டி,ஜெயராணி,சில்வியா, ஜெயா,கணேசன் 
கழக நிர்வாகிகள் அண்ணன் சுயம்புராஜ், வெங்கடேஷ்,கார்த்திக்,ஜெகதீஷ்,கென்னடி, காளி,பிரபு,அரசை கணேசன்,சுப்பு செல்வன் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad