தூத்துக்குடியில் அரசு பேருந்து மோதி‌ போட்டோகிராபர் பலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 டிசம்பர், 2025

தூத்துக்குடியில் அரசு பேருந்து மோதி‌ போட்டோகிராபர் பலி.

தூத்துக்குடியில் அரசு பேருந்து மோதி‌ போட்டோகிராபர் பலி 

டிச.5- தூத்துக்குடி-திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டைடல் பார்க் அருகே, முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த ஜெகவீரபாண்டியனின் மகன் ராம்குமார் (35) போட்டோகிராபர் தொழில் செய்து வருகிறார். 

இவர் பைக் தடுப்புச் சுவரில் மோதி, கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து, பின்னால் வந்த அரசுப் பேருந்தின் சக்கரத்தின் கீழ் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad