அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆணையின்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் பி சண்முகநாதன் ஆலோசனையின் பேரிலும் ஆழ்வார்திருநகரி நகரக்கழகம் சார்பில் நகரக் கழகச் செயலாளர் எஸ்.செந்தில் ராஜகுமார் தலைமையில் அதிமுக பொது செயலாளர் ஜெ ஜெயலலிதா புகைப்படத்திற்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
நகர கழக அவைத்தலைவர் இராஜப்பாவெங்கடாச்சாரி கேடிசி பெரியசாமி அம்மா பேரவை செயலாளர் சிவசுப்பிரமணியன் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வேலுச்சாமி நகரத் துணைச் செயலாளர் விஸ்வநாதன் கோபால் இளைஞரணி செயலாளர் லட்சுமணன் பரமசிவன் பொன் ராதாகிருஷ்ணன் எம்ஜிஆர் மன்ற செயலாளர் மரிய அடைக்கலம் முருகேசன் சிறுபான்மை பிரிவு செயலாளர் தம்புராஜ் விவசாய பிரிவு செயலாளர் ஆனந்த பூபதி அனந்தவெங்கடாச்சாரி மாரியப்பன் மகளிர் அணி செயலாளர்அமுதா முகமது மாஜிதா முஜிபுர் ரஹ்மான் ஈஸ்வரன் கோபால்யாதவ் கந்தன் ஜெயராஜ் ஷேக்அலி கண்ணன் இசக்கி வள்ளிநாயகம் மகாராஜன் ஆறுமுகம் ஜவ்பர் சாதிக் நட்டார் மாரியப்பன் சங்கர் மனோகர் லெட்சுமணன் எஸ்எம்எஸ் சுந்தர் சண்முக வேலு ராமச்சந்திரன் ராமன் லட்சுமணன் மாரிமுத்து வேட்டை பெருமாள் சாமி சடகோபன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக