அஇஅதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 9 ஆவது ஆண்டு நினை வஞ்சலி!
குடியாத்தம் , டிச 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திமுக வின் சார்பில். மறைந்த முன்னாள் முதலமைச் சர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர் களின் 9 ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்பட்டது நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி . தலைமை யில் நகராட்சி அலுவலகத்தில் இருந்து மௌன ஊர்வலம் சென்றது ஊர்வலத் தில் கழக அமைப்பு செயலாளர் வி ராமு மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி நகரகழகாவைத் தலைவர் ஆர் கே அன்பு முன்னாள் அரசு வழக்கறி ஞர் கே எம் பூபதி நகர மன்றத் துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி முன்னாள் நகர மன்ற தலைவர் அமுதா சிவப்பிர காசம் முன்னாள் நகர் மன்றத் துணைத் தலைவர் எஸ்டி மோகன்ராஜ் நகர பொருளாளர் எஸ்ஐ அன்வர்பாஷா
முன்னாள் நகர மன்ற உறுப்பினர் நித்யானந்தம் நகரக் கழக துணை செயலாளர் ஏ ரவிச்சந்திரன் நகரக் கழக இணை செயலாளர் அமுதா கருணா
முன்னாள் மாவட்ட பிரதி ஆர்கே மகா லிங்கம் நகர மன்ற உறுப்பினர்கள் லாவண்யா குமரன் சிட்டிபாபு தண்ட பாணி ஹார்டுவேர் ரவி தென்றல் குட்டி சேட்டு கோணி ராமமூர்த்தி ஜே பாஸ்கர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
அமைதி ஊர்வலம் நகராட்சி அலுவல கத்தில் இருந்து . காமராஜர் பாலம் வழியாகச் சென்று அம்மாவின் திரு ஒரு சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கினார்கள்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக