குடியாத்தத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் வட்டாட்சியர்அலுவலகத்தில் விவசாயிகள் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 டிசம்பர், 2025

குடியாத்தத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் வட்டாட்சியர்அலுவலகத்தில் விவசாயிகள் பங்கேற்பு!

குடியாத்தத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் வட்டாட்சியர்அலுவலகத்தில் விவசாயிகள் பங்கேற்பு!
குடியாத்தம் , டிச 5  -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் டிசம்பர் மாதத்திற் கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் கே பழனி தலைமை தாங்கி னார் வேளாண்மை துறை உதவி இயக்கு னர் உமாசங்கர் முன்னிலை வகித்தார். 
தலைமையிடத்து. துணை வட்டாட்சியர் மஞ்சுநாதன் வரவேற்றார் இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவாதித்தனர சேம் பள்ளி ஊராட்சி.உப்பரபல்லி கிராமத்தில் கடந்த 18 மாதங்களாக குடிநீர் பிரச்சனை உள்ளது என்று பலமுறை மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கை யும் மேற்கொள்ளவில்லை என்று கோரிக்கை வைத்தனர் குடியாத்தம் தினசரி . மார்க்கெட்டில் சுங்கம் வசூல் . செய்பவர்கள் அதிக கட்டணம் வசூல் செய்கிறார்கள் இதை குறித்து மூட்டை க்கு 1.க்கு. நகராட்சி மூலம் வசூல் செய்யும் தொகையயின்.  விலைப் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வே பிரி வில் வீட்டு மனைகள் அளந்து கொடுப் பதில் பல்வேறு பிரச்சனைகளை சர்வேயர் துறையினர் கொடுத்து வருகிறார்கள் மேலும் மனு கொடுத்து .9. மாதம் ஆகியோர் இன்றுவரை அளந்து கொடுக்காமல் பொதுமக்களள அலை கழிக்கிறார்கள் இவைகளை ஒழுங்கு படுத்த வேண்டும்.உள்ளி ஊராட்சியில் மூன்று பாசன கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது இதனால் நீர்வர த்து பாதிக்கிறது இவைகளை கண்டறி ந்து ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்தி தூர் வார. வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் இது சம்பந்தமாக வட்டாட்சி யர் உடனடியாக நடவடிக்கையை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார் 
கூட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலர் .தி.செ..திவ்யா.பிரணவம்பொதுப்பணித்துறை நீர்வளம் சிவாஜி வனத்துறை சுரேஷ் வேளாண்மை துறை மண்வளம் . அலுவலர் சத்யபிரியா மின் பொறியாளர் உமா பிரியா முதுநிலை வருவாய் அலு வலர் எழிலரசி உள்ளிட்ட பதிமூன்று துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா 
செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad