குடியாத்தம் ஓம் சக்தி புற்று அம்மன் ஆலயத்தில் சிறப்பு பௌர்ணமி பூஜை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 டிசம்பர், 2025

குடியாத்தம் ஓம் சக்தி புற்று அம்மன் ஆலயத்தில் சிறப்பு பௌர்ணமி பூஜை!

குடியாத்தம் ஓம் சக்தி புற்று அம்மன் ஆலயத்தில் சிறப்பு பௌர்ணமி பூஜை! 
குடியாத்தம் , டிச 5  -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள பெரியான் பட்டறை கிராமப் பகுதியில் அமைந்துள்ள ஓம் சக்தி . புற்று அம்மன் கோவிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது விழாவுக்கான ஏற்பாடு களை  ஆலய நிர்வாகி ராணி அம்மாள் ஏற்பாடு செய்திருந்தார் இந்நிகழ்ச்சியில். பௌர்ணமி முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது அப்போது பக்தர்கள் அம்மனை வணங்கி தரிசனம்  செய்தார் கள் அப்போது புற்று அம்மன் உற்சவ சிலையை பூவால் அலங்கரிக்கப்பட்டு அம்மனை ஊஞ்சல் உற்ச விழாவில் பக்தர்கள் . அருள் பாலித்தார்  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர். சில பெண்களுக்கு சாமி வந்து நாகக்கன்னி போல் ஊர்ந்து வந்து  பக்தர் களுக்கு காட்சியளித்தார்  இதில் ராணி அம்மாள்  ஆணி மனை மீது அமர்ந்து அருள்வாக்கு சொல்லி நாக.வால். ஜட்டையால் பக்தர்களுக்கு அடித்து. தோஷம் கலைத்தார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad