கார்த்திகை தீபத்தை ஒட்டி வீடுகளில் விளக்கேற்றும் பெண்கள்.. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 டிசம்பர், 2025

கார்த்திகை தீபத்தை ஒட்டி வீடுகளில் விளக்கேற்றும் பெண்கள்..



கார்த்திகை தீபத்திருநாள், தமிழர்களின் பாரம்பரிய விழாவாக, உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை திருக்கோயில் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் புதுக்கோலம் இட்டு, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சிவனைப் போற்றி வழிபட்டனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்கள் இந்த விழாவில் ஈடுபட்டனர்.


 தமிழக குரல்  இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad