குடியாத்தத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தாலுகா வாரியாக மாநாடு!
குடியாத்தம் , டிச 1 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் மேல் செட்டி குப்பம் கிராமத்தில் மாநாடு நடைபெற்றது குடியாத்தம்- பேரணாம் பட்டு தாலுகா மாநாடு நவம்பர் 30 அன்று மேல் செட்டிக்குப்பம்- கிராமத்தில் நடை பெற்றது தலைமை தோழர் C. தசரதன் - தலைமை தாங்கினார். மூத்த தோழர்- பேரணாம்பட்டு ஒருங்கிணைப்பாளர் -சி.எம்.. நடராஜன் அவர்கள் கொடியேற்றி னார்.வரவேற்புரை தோழர் சி.என் ராம்குமார் செயலாளர் கறிக்கோழி வளர்ப்பு-விவசாயிகள் சங்கம் முன்னி லை--தோழர்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்- ஆறுமுகம் -- எம். பஞ்சாட்சரம் - எம் ரவி- எம். லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அஞ்சலி தீர்மானம் மோடிக்குப்பம் முன்னாள் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் தோழர் ஜெ. வெங்கடாஜலபதி முன்மொழிந்தார் மாநாட்டை தொடக்கி வைத்து மாவட்ட பொருளாளர் தோழர் ஜி. நரசிம்மன் அவர்கள் பேசினார் முடிவில் மாவட்ட செயலாளர் தோழர். K சாமி நாதன் அவர்கள் பேசினார் செயலாளர் அறிக்கை முன்மொழிந்து தோழர் எம். கோபால் வரவு செலவு அறிக்கை முன்வைத்து தாலுக்கா பொருளாளர் தோழர் ஜி ரகுபதி பேசினார்கள்
மாநாட்டை வாழ்த்தி- தோழர்கள் - aiawu--அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின்- மாவட்ட தலைவர் பி. குணசேகரன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். ஏகலைவன் மாவட்ட செயலாளர்-எம்- சிவஞானம் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம்...டி. கோவிந்தன் -கரும்பு விவசாய சங்கம். எஸ் -குமாரி -மாதர் சங்கம், எஸ். கோடீஸ்வரன் ஆர்-பாபு--dyfi. எம். ராஜா. Citu- கட்டுமான சங்கம் -- ஆகியோர் பேசினார்கள் மாநாட்டு தீர்மானங்களை முன்மொழிந்து மாவட்ட குழு உறுப்பினர் கள் தோழர்கள் பேரணாம்பட்டு நா.சே. பாஸ்கர் கார்கூர் ஜி. சரத்குமார் குடியாத்தம் அக்ராவரம் ஜி சுப்பிரமணி ஆகியோர் பேசினர்! மாநாட்டில் நிர்வாகி களாக தலைவராக சி-தசரதன் செயலாள ராக தோழர் -ஜி.சரத் குமார் பொருளாள ராக-- தோழர்- எம் -கோபால் உள்ளிட்டு தோழர்கள் தேர்வு செய்யப்பட்டன
மாநாட்டு தீர்மானங்களை விளக்கி -- வரும் டிசம்பர் 16 அன்று-குடியாத்தத்தில் ஆடு மாடுகளுடன். போராட்டம் - நடத்துவது- முடிவு செய்யபட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக