Dr.APJ அப்துல்கலாம் ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் பெயர் பலகை திறப்பு விழா !
ராணிப்பேட்டை , டிச 1 -
ராணிப்பேட்டை மாவட்டம் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கழக தலைவர் C.கோபால் EXMP அவர்கள் கலந்து கொண்டு பெயர் பலகைதிறந்து வைத் தார் ராணிபேட்டை மாவட்ட கழக செயலா ளர் மண்டல பொறுப்பாளர் கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் NG.பார்த்திபன் BA,BLEX,MLA அவர்கள் கலந்துகொண்டு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி னார் உடன் நகர கழக செயலாளர் N.சீனிவாசன் EXMC மற்றும் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் N.G.தமிழ் செல்வன் BABL அவர்கள் கலந்துகொண் டனர் சிறப்பித்தனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக