குடியாத்தத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 12 ஆம் ஆண்டு துவக்க விழா வை முன்னிட்டு இலவச கண் மருத்துவ முகாம் !
குடியாத்தம் , நவ 30 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர் எஸ் நகர். ஸ்ரீ மாரியம்மன் கோவில் வளாகத் தில் இன்று காலை கண் சிகிச்சை நிறுவன மருத்துவர் கொண்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் ஜெ தின கரன் தலைமை தாங்கினார் இந்த நிகழ்ச் சியில் சிறப்பு அழைப்பாளர்களாக
கே எம் ஜி கல்வி குழ. நிறுவனர். மாநில செயலாளருமான.கே எம் ஜி ராஜேந்திரன்
கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார் இதில் மாவட்டத் தலைவர் எஸ் அருணோதயம் மாவட்ட பொருளாளர் பி எல் என் பாபு நகர மன்ற உறுப்பினர் நளினி கே ராமு. சத்தியா ஆகியோர் பங்கேற்றனர் முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கண் பரிசோதனை செய்து கொள் கொண்டார்கள் இறுதியில் எம் ராம்குமார் நன்றி கூறினார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக