ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா புண்ணிய ஸ்தலமான இந்த தர்காவிற்கு கேரளா ஆந்திரா கர்நாடகா மகாராஷ்டிரா உள்ளிட்ட ஊர்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர் அவர்கள் தங்குவதற்கு வசதியாக முதுகுளத்தூர் சட்டமன்ற அமைச்சர் ராஜகண்ணப்பன் தொகுதியான ஏர்வாடி தர்காவிற்கு அவரின் சொந்த நிதியில் இருந்து ரூ 25 லட்சம் மதிப்பீட்டில் மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா தர்கா ஹக்தார் இமாம் மௌலவி பயாஸ் அஹமது துவா ஓதினார் சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் தலைமையில் நடைபெற்றது
இதில் ராஜ கண்ணப்பன் உதவியானார் கண்ணன், சத்தியேந்திரன், மாவட்ட பிரதிநிதி அமீர் ஹம்சா அவ்வை தலைவர் வில்லியம் சார்லஸ் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரத் தலைவர் நவ்பாதுஷா ஆலீம் முன்னாள் கவுன்சிலர் பிச்சை கிளைச் செயலாளர்கள் ஆற்றங்கரையான் ராமு மற்றும் சலீம் மாலிக் பிஎல்ஏ 2 சத்தியந்திரன் காலீது இபுனு தினேஸ்வரி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு தர்கா ஹக்தார் நிர்வாக சபை சார்பாக மூத்த உறுப்பினர் செய்யது இப்ராஹீம் லெவ்வை தர்கா நிர்வாக சபை உப தலைவர் முஹம்மது சுல்தான் லெவ்வை ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக